எம்பெருமான் சிவன்
ஓம் என்பது ஸத்வ, ரஜ மற்றும் தம என்ற 3 குணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு வெளிப்படாத நிலையைக் குறிக்கிறது. ஓம் என்ற மந்திரம் பகவான் சிவபெருமானிடமிருந்து உருவானதாகும். அத்தகைய சிவபெருமானைநாம் வணங்குவோமாக..
சிவபெருமானின் நாமஜபம்
கீழே உள்ள ஒலி நாடாவைக் கேட்கவும்.
நாமபடிவம்
‘சிவன்’ என்ற வார்த்தையின் பொருள் என்ன?
1. சிவா என்ற சொல் வஷ் என்ற வார்த்தையின் எழுத்துக்களை மாற்றியமைத்து பெறப்பட்டதாகும். வஷ் என்றால் ஞானம், இவ்வாறு ஞானம் அளிப்பவர் சிவன். அவர் ஸ்வயம்பிரகாசமாகவும், மற்றும் பிரபஞ்சத்தை ஒளிரச் செய்பவராகவும் இருக்கிறார்.
2. அவர் மங்களகரமான மற்றும் வளம் தரும் தத்துவமாவார்.
ஆதாரம்: ஸனாதனின் புனித நூல் ‘சிவன்’