பக்திமய சூழலில் நடந்த ஸ்ரீவிஷ்ணு ரூப பராத்பர குரு டாக்டர் ஜெயந்த் ஆடவலே அவர்களின் சைதன்யம் நிறைந்த ‘ரதோத்ஸவம்’!
பராத்பர குரு டாக்டர் ஜெயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் 80-வது ஜன்மோத்ஸவ விழா பற்றிய தகவல்கள்!
பராத்பர குரு டாக்டர் ஜெயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் 80-வது ஜன்மோத்ஸவ விழா பற்றிய தகவல்கள்!
குருக்ருபாயோகத்தின் வ்யஷ்டி, ஸமஷ்டி ஸாதனை மற்றும் அஷ்டாங்க ஸாதனையின் வரிசைகிரமம் ஸாதகரின் இயல்புக்கேற்ப எவ்வாறு மாறுகிறது என்பதை விளக்கும் கட்டுரை!
பகவான் பரசுராமர் க்ஷாத்ரதேஜ் மற்றும் பிராம்மண தேஜ் ஒருங்கே அமையப் பெற்று உலகில் தீய சக்திகளை அழித்து தர்ம ஸன்ஸ்ஸ்தாபனம் செய்தார். அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்…
ஹனுமானின் ஆதர்ச ஆளுமை பற்றி வால்மீகி ராமாயணத்தில் பல குறிப்புகள் வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா…
குருபூர்ணிமா அன்று குரு தத்துவம் (ஈச்வர தத்துவம்) ஆயிரம் மடங்கு அதிக செயல்பாட்டில் உள்ளது.
சேவை செய்யும்போது ‘இது பகவானின் சைதன்யத்தாலேயே நடைபெறுகிறது’, என்ற ஆன்மீக உணர்வைக் கொள்ளும்போது மனதில் வேறு சந்தேகங்கள் விகல்பங்கள் எழாது.
வரக்கூடிய ஆபத்துக் காலத்தில் அணுஆயுத யுத்த ரேடியேஷனிலிருந்து தப்பிக்க அக்னிஹோத்ரம் எவ்வாறு உதவுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்…
சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்வதை எதிர்ப்பவர்களுக்கான பதிலடி!
ரதசப்தமி அன்று சூரிய வழிபாட்டின் முக்கியத்துவம் மற்றும் சூரியனைப் பற்றிய தெய்வீக ஞானம் அடங்கிய கட்டுரை!