குருக்ருபாயோகம் – தத்துவ எண் 3

இப்படி இருக்கும்போது உங்கள் ஆயுள் முழுவதும் ஸ்தூல மூர்த்திக்கே பூஜை செய்து கொண்டிருந்தால் சூட்சுமத்திற்கு எவ்வாறு செல்வது? அதனால் ஸ்தூலமான பூஜையைக் காட்டிலும் மானஸ பூஜை செய்யுங்கள்.

குருமௌலியின் அருளால் சம்சாரக் கடலைக் கடக்க முடிகிறது!

ஞானிகளின்  ராஜா குருமஹராஜ் என்று ஸந்த்  ஞானேச்வர்  கூறியுள்ளார். ஞானத்தை வழங்குபவரே குரு! கல்லிலிருந்து சிலை வடிக்கப்படுகிறது.

குருவின் மஹத்துவம்

சிஷ்யனின் அஞ்ஞானத்தை நீக்கி, அவனுடைய ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக யார் அவனுக்கு ஸாதனையை கற்றுத் தந்து அவனை செய்வித்து அனுபூதிகளை வழங்குகிறாரோ அவரே குரு எனப்படுகிறார்.

குரு வார்த்தையின் அர்த்தமும் இதிஹாஸமும்

சிஷ்யனின் அஞ்ஞானத்தை அகற்றி அவனுடைய ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட அவனுக்கு ஸாதனையை கற்றுவித்து, செய்ய வைத்து யார் அனுபூதிகளையும் தருகிறாரோ அவரே குரு.

ஆன்மீக முன்னேற்றம் அடையச் செய்து பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து விடுவிக்கும் குரு!

நாம் ஒரு நண்பனின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் அவனுடைய முகவரியை யாரிடமாவது விசாரித்து தெரிந்து கொள்வோம்.

“நாம ஸ்மரணம் எவ்வாறு செய்வது?”, என்பது பற்றி ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் அளித்த அற்புத வழிகாட்டுதல்!

‘நாம ஸ்மரணம் என்பது நாமம் மற்றும் அதன் ஸ்மரணம். நாம் நாமத்தை எடுத்துக் கொள்கிறோம்; ஆனால் அதை ஸ்மரணம் செய்வது இல்லை. நாம ஸ்மரணத்தின் அடுத்த நிலை என்பது பக்திபூர்வமான நாம ஸ்மரணம்.

கணேச சதுர்த்தி விரதத்தை யார் அனுஷ்டிக்க வேண்டும்?

அழிவைத் தரக்கூடிய, தமோகுணம் நிறைந்த யம அதிர்வலைகள், பூமியில் ஆடிப் பௌர்ணமி முதல் கார்த்திகை பௌர்ணமி வரை நூற்று இருபது நாட்கள் அதிக அளவில் வருகின்றன.

கணேச மூர்த்தியின் விஸர்ஜனம்

புனர்பூஜை செய்த பிறகு மூர்த்தியை நீர்நிலையில் விஸர்ஜனம் செய்கின்றனர். விஸர்ஜனத்திற்காக செல்லும்போது, கணபதி மூர்த்தியோடு தயிர், அவல், தேங்காய் மற்றும் மோதகத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும். நீர்நிலைக்கருகில் மூர்த்திக்கு ஆரத்தி எடுத்து, மற்ற பொருட்களுடன் சேர்ந்து மூர்த்தியை விஸர்ஜனம் செய்ய வேண்டும்.

கணபதி உபாஸனைக்குரிய பொருட்கள்

தூ: + அவம் என்பதே தூர்வா ஆயிற்று. தூ: என்றால் தூரத்தில் இருப்பது; அவம் என்றால் அருகில் வரவழைப்பது; எனவே தூர்வா என்றால் தொலைவிலுள்ள கணபதியின் பவித்ர துகள்களை அருகில் வரவழைப்பதாகும்.