குருக்ருபாயோகத்தின் மஹத்துவம்
குரு கிடைப்பதற்கும் அவர் அருளைத் தொடர்ந்து பெறுவதற்கும் செய்யப்படும் ஆன்மீக ஸாதனையே குருக்ருபாயோகப்படியான ஸாதனையாகும்.
குரு கிடைப்பதற்கும் அவர் அருளைத் தொடர்ந்து பெறுவதற்கும் செய்யப்படும் ஆன்மீக ஸாதனையே குருக்ருபாயோகப்படியான ஸாதனையாகும்.
பரத சக்கரவர்த்தி, காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரையிலும் ஸிந்து நதியிலிருந்து பிரம்மபுத்ரா நதி வரையில் உள்ள எல்லா பிரதேசங்களையும் ஒரு குடையின் கீழ் ஆண்டார்.
தேசப்பற்றுடைய, சமுதாய நலனுக்காக ராப்பகலாக உழைக்கக்கூடிய ஆட்சியாளர்கள் ஹிந்து ராஷ்ட்ரத்தின் தூண்களாக இருப்பர்.
ஸிந்து நதியின் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து கன்யாகுமரி முனையிலுள்ள சமுத்திரம் வரையிலும் எந்த பாரதபூமியை பித்ரு (மாத்ரு) பூமியாகவும் புண்ய பூமியாகவும் கருதுகிறோமோ அதுவே ‘ஹிந்து’ எனக் அழைக்கப்படுகிறது.
பாரதம் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளையும் ஆன்மீக பற்றுடைய ஆட்சியாளர்கள் தீர்த்து வைப்பர்; எல்லா குடிமக்களும் நன்நடத்தை மூலம் மகிழ்ச்சியுடன் இருப்பர்.
ஹிந்துக்களுக்கென்று ஒரு ராஷ்ட்ரம் இந்த சூர்யமண்டலத்தில் எங்கு உள்ளது? ஆம், ஹிந்துக்களுக்கென்று ஒரு ஸனாதன ராஷ்ட்ரம் 1947 வரை இந்த பூமியில் இருந்தது. இன்று அந்த ராஷ்ட்ரத்தின் நிலை என்ன?
ஸனாதன் ஸன்ஸ்தாவின் தேவத் ஆஸ்ரமத்தில் வசிக்கும் பராத்பர குரு பாண்டே மகாராஜ் (பரம் பூஜ்ய பாபா) அவர்களின் ஞானம், ஆன்மீக உணர்வு, பக்தி, ஆனந்த நிலை ஆகியவற்றை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
நம்மால் மற்றவரின் மனம் எந்த விதத்திலும் துக்கப்படக் கூடாது. அதனால் பாவம் ஏற்படுகிறது மற்றும் நம் சாதனை பாதிக்கப்படுகிறது. நீங்கள் எப்பொழுதும் மற்றவருக்கு ஆனந்தத்தைத் தர முயற்சி செய்யுங்கள்.
ஒரு காரியம் வெற்றி அடைவதற்கு அதன் பல்வேறு பகுதிகள் காரணமாகின்றன.
ஈச்வரனை அடைய ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 2-3 மணி நேரம் உடல், மனம் மற்றும் புத்தியால் செய்யப்படும் முயற்சியே ஸாதனையாகும்.