ராம ராஜ்யத்தை நனவாக்குவது உங்களின் கைகளில்!

குடிமக்களின் வாழ்வு இன்பமும் அமைதியும் நிறைந்ததாய், மேன்மையுற்றதாய் செய்யும், குற்றவாளிகள், ஊழல் பேர்வழிகள் ஆகியோருக்கு இடம் அளிக்காததாய், இயற்கை அழிவுகளை தூண்டி விடாததாய் … உள்ள ஒரே ராஜ்யம் ராமராஜ்யம் !

சித்திரை மாத தமிழ் வருடப் பிறப்பு

காலங்களில் நான் வஸந்தம் என்று பகவான் கிருஷ்ணன் கூறியுள்ளபடி, இளந்தளிரும் பூக்களும் பூத்துக் குலுங்கும் ரம்மியமான காலம் இது.

ஸ்ரீ கணபதிக்கு அருகம்புல் மற்றும் மலர்களை எவ்வாறு அர்ப்பணிக்க வேண்டும்?

அருகம்புல் மற்றும் புல்லின் இலைகளை எப்பொழுதும் ஒற்றைப்படையில் (குறைந்தபட்சம் 3, 5, 7, 21) அர்ப்பணிக்கவும்.

பாரதத்தை ‘சுஜலாம் சுபலாமாக’ மாற்றுவதற்கு ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கைத் துறை முன்வர வேண்டியது அவசியம் !

பாராளுமன்றம், நீதித்துறை, அரசாங்கம் மற்றும் பத்திரிக்கைத் துறை ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் ஆதார தூண்களாகும்.

ஆத்ம உத்தாரணத்திற்கு ஸ்வயம் சூசனா (சுய ஆலோசனை) வழங்குதலின் அவசியம்!

நமக்குள் இருந்து கொண்டு ஆட்டிப் படைக்கும் சக்தி ரூபமாக காரியம் செய்யும் ஆதிசக்தியே நிரந்தரமானதுவும், சத்யமானதுவும், சைதன்யமும் ஆனந்தமும் நிறைந்ததுவும் ஆகும்.

கேரளாவின் கடும் மழை சபரிமலை பகவான் ஸ்ரீ ஐயப்பனின் கோப வெளிப்பாடு!

‘கேரளாவில் சில வாரங்களுக்கு முன்பு கடும் மழை பெய்ததால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் இதுவரை 370-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஏழரை லட்சம் மக்கள் வீடிழந்துள்ளனர்.

ஸனாதன் ஸன்ஸ்தாவை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சி சானல்கள் ராப்பகலாக பெரும் கூக்குரல் எழுப்பும்போது அதன் ஸ்தாபகரான டாக்டர் ஆடவலே ஏன் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை?

‘இந்த கேள்வி பலரது மனங்களில் எழுகின்றன. அதன் பதில் பின் வருமாறு.