பக்தியோகப்படி அஹம்பாவத்தை எவ்வாறு குறைப்பது?
அஹம்பாவம் என்ற காட்டு மரத்தை வெட்ட பக்தி என்ற கோடரி கொண்டு ஆளுமை குறைகள் என்ற கிளைகளை வெட்டுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது இக்கட்டுரை.
அஹம்பாவம் என்ற காட்டு மரத்தை வெட்ட பக்தி என்ற கோடரி கொண்டு ஆளுமை குறைகள் என்ற கிளைகளை வெட்டுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது இக்கட்டுரை.
ஒருபுறம் ஆளுமை குறைகளைக் களைவதோடு கூட நற்குணங்களையும் வளர்த்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது இக்கட்டுரை.
உலக வாழ்க்கை இன்பமாக இருக்கவும் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவும் ஒருவரின் ஆளுமை குறைகளைக் களைவது எவ்வளவு அத்தியாவசியம் என்பதை விளக்கும் கட்டுரை !
ஆளுமை குறைகளைக் களைவது பற்றி மக்கள் மனங்களில் எழும் சாதாரண கேள்விகளுக்கான விடைகள் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ ஹனுமானின் வீர தீர பராக்கிரமங்களை நினைவு கூர்ந்து அவரின் தாள்களைப் போற்றி பணிவோம்!
இனிப்புகளை உணவுக்கு முன்பு ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆயுர்வேத கண்ணோட்டத்தில் விளக்குகிறது இக்கட்டுரை!
வசந்த காலத்தில் நாம் பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய விதிமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?
இன்றைய இளந்தலைமுறை உடலுக்கு கேடு விளையும் உணவுப் பொருட்களிலிருந்து விடுபட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தும் கட்டுரை.
எளிமையான இந்த ஆயுர்வேத நிவாரணங்களை செய்வதன் மூலம் சுலபமாக நோயிலிருந்து விடுபடலாம்.
ஒரு தனி மனிதனின் நலனை உடலளவில், மனதளவில், சமூக அளவில், ஆன்மீக அளவில் பாதுகாக்கும் ‘வாழ்வின் வேதமே’ ஆயுர்வேதம்!