சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 6

தன் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களின் ஆளுமை குறைகளால் ஏற்படும் மன அழுத்தம் நீங்க, அதிகாரத்திலிருப்பவர் வழங்க வேண்டிய ‘ஆ1’ சுய ஆலோசனை வழிமுறையைப் பற்றி விளக்குகிறது இக்கட்டுரை!

சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 5

தினசரி வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது சிலரின் மனங்களில் பதட்டம் ஏற்படுகிறது. அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள குறிப்பிட்ட நிகழ்வை ஒத்திகை பார்க்க உதவும் ‘அ3’ சுய ஆலோசனை வழிமுறை!

சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 4

‘மனதில் எழும் தவறான எதிர்எண்ணத்தால் உண்டாகும் மனக் கொந்தளிப்பை தூர விரட்டி சரியான எதிர்எண்ணத்தை உண்டாக்க வேண்டும்’, என்பதற்காக ‘அ2’ என்ற சுய ஆலோசனை முறையை எவ்வாறு கையாள வேண்டும் என்று விளக்கும் கட்டுரை!

சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 3

மனதில் எழும் சிந்தனைக்கும் எதிர்எண்ணத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொண்டால்தான் சுய ஆலோசனையை சரியானபடி வடிவமைக்க முடியும். இதற்கான வழிகாட்டுதலை இக்கட்டுரையில் காணலாம்.

சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 2

சிந்தனை, செயல் மற்றும் உணர்வு நிலையில் நடக்கும் தவறுகளின் மீது சுய ஆலோசனை வழங்க ‘அ1’ சுய ஆலோசனை வழிமுறை கடைபிடிக்கப்படுகிறது. வாருங்கள் தெரிந்து கொள்வோம்!

சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 1

ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களையும் செயல்முறையை பலனளிக்கும் வகையில் செய்வதற்கு உதவும் பல்வேறு சுய ஆலோசனை வழிமுறைகளின் மகத்துவத்தைக் கூறும் கட்டுரை!

‘ஆசை’ எனும் ஆளுமை குறையைக் களைய செய்ய வேண்டிய முயற்சிகள்!

ஆசைகளால் வாழ்வில் ஏற்படும் தீய பரிணாமங்கள், அதற்கான ஆன்மீக உபாயங்கள் ஆகியவற்றை மகான்களின் வழிகாட்டுதல் மூலமாக விளக்கும் கட்டுரை!

சமூகத்தில் ஆன்மீக விழிப்புணர்வு ஏற்பட செய்ய வேண்டிய முயற்சிகள்

சமூகத்தில் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்துவது எவ்வாறு ஸமஷ்டி ஸாதனையாகிறது என்பதை விளக்கும் கட்டுரை

நவவித பக்தி

நவவித பக்தி என்பவை யாவை, அவற்றின் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோமா?

பக்தி மார்க்க ஸாதகனின் பயணம் மற்றும் ஆன்மீக உணர்வு, உலக உணர்வுக்கிடையே உள்ள வித்தியாசம்

ஆன்மீக உணர்வின் அர்த்தம் என்ன, பக்தி மார்க்கத்தில் ஒரு ஸாதகனின் பயணம் எவ்வாறு ஏற்படுகிறது மற்றும் ஆன்மீக உணர்வுக்கும் உலக உணர்வுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பன பற்றி விளக்குகிறது இக்கட்டுரை.