ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 9

ஆபத்துக் காலங்களுக்கு ஏற்ற ஸ்தூல நிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான தீயணைப்பு பயிற்சி, முதலுதவி பயிற்சி, மருந்துகள் சேகரிப்பு போன்றவற்றைப் பற்றி விளக்கும் கட்டுரை!

நவதுர்கா 3, 4 – சந்த்ரகண்டா தேவி, குஷ்மாண்டா!

  நவராத்திரியின் மூன்றாவது நாளிலும் நான்காவது நாளிலும் வெளிப்பட்ட ஆதிசக்தியின் ரூபங்களான சந்த்ரகண்டா, குஷ்மாண்டா பற்றிய அபூர்வ தகவல்கள்!

நவதுர்கா 2 – ‘பிரம்மச்சாரிணி’

இரண்டாவது நவதுர்காவான ‘பிரம்மசாரிணி’ என்பவள் ஆத்ம தத்துவ உபாசனையில் மூழ்கியிருப்பவள் . அத்தகைய சக்தியின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம்!

ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 10

ஆபத்துக்காலத்தில் வீடு சம்பந்தமான வழிகாட்டுதல்கள், முதலீடு சம்பந்தமான வழிகாட்டுதல்கள் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன!

இறைவனின் ஸமஷ்டி காரியத்தை பிரதிபலிக்கும் சித்திரங்கள் (பகுதி 1)

வாமன அவதாரத்தின் மூன்றடிகள் எதைக் குறிக்கின்றன என்பதையும் இன்று கலியுகத்தில் பாற்கடல் கடையும் நிகழ்வின் உள்ளர்த்தம் என்ன என்பதையும் விளக்கும் கட்டுரை!

கோரைப்புல் கிழங்கு பொடி

கோரைப்புல் கிழங்கு  பொடியின் குணதர்மம் குளுமை  ஆகும் மற்றும் பித்தம், கபத்தை இது போக்குகிறது. ஆயுர்வேதப்படி இதன் பயன்களைத் தெரிந்து கொள்வோம்!

வல்லாரைக்கீரை  பொடி

வல்லாரைக்கீரை பொடியின் குணதர்மம் குளுமை  ஆகும் மற்றும் நினைவாற்றலை கூர்மையாக்க இது பயன்படுத்தப்படுகின்றது. மேலும் தகவல்களுக்கு படியுங்கள்…