ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 4

ஆபத்துக்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு, மின்சார தட்டுப்பாடு ஆகியவை ஏற்படாமல் இருக்க வேறு மாற்று ஏற்பாடுகளைப்பற்றி விரிவாக விளக்குகிறது இக்கட்டுரை!

ஏகாதசியின் மகத்துவம்

ஏகாதசிக்கும் 11 என்ற எண்ணுக்கும் உள்ள தொடர்பு என்ன, அந்த எண்ணின் உள்ளர்த்தம் என்ன போன்ற விஷயங்களைப் பற்றி அற்புதமாக விளக்கும் கட்டுரை!

ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 3

இந்தக் கட்டுரையில் நீண்ட காலம் இருக்கக் கூடிய பதார்த்தங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. ஆபத்துக்காலத்தில் மற்ற உணவு சமைக்க முடியாமல் போகும்போது இவை கைகொடுக்கும்!

குடும்பத்தினரின் ஸாதனையில் ஈடு இணையற்ற முன்னேற்றம் ஏற்படச் செய்த ஒப்புயர்வற்ற பூஜ்ய பாலாஜி (தாதா) ஆடவலே! (பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் தந்தையார்) – 1

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள், மகான் நிலையில் இருந்த தன் தாய், தந்தையரின் சிறப்புகளை எடுத்துரைக்கும் கட்டுரைத் தொடர்!

மாயை

மாயை என்றால் என்ன, அதிலிருந்து விடுபடுவது எப்படி என்ற விளக்கங்களை தர்ம நூல்களின் ஆதாரத்துடன் இக்கட்டுரை விளக்குகிறது!

விஜயதசமி நாளில் பகவானின் அழிக்கும் ரூபத்தின் மகத்துவம்!

விஜயதசமி நாள் என்பது பகவானின் அழிக்கும் ரூபம் வெளிப்பட்ட நாள். பகவானின் அழிக்கும் ரூபத்தை எதிர்கொள்ள வெறும் ‘சரணாகதி மற்றும் பிரார்த்தனை’ என்ற உபாயத்தினாலேயே முடியும்!

நவதுர்கா 8 – மகாகெளரி!

நவராத்திரியில் அஷ்டமி திதியன்று ஆதிசக்தி ‘மகாகெளரி’யாக பூஜை செய்யப்படுகிறாள். ‘மகாகெளரி’யைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள படியுங்கள்…

நவதுர்கா 7 – காலராத்ரியாகிய சுபங்கரி!

நவராத்திரியின் ஏழாவது நாள் வெளிப்பட்ட ஆதிசக்தியின் ‘காலராத்ரி’யின் ரூபம் மிக பயங்கரமானதால் எல்லா அசுரர்கள்,
பூதங்கள், பிரேதங்கள் பயப்படுகின்றன; ஆனால் பக்தர்களுக்கோ ‘சுபங்கரி’யாக இருக்கிறாள்…

நவதுர்கா 6 – காத்யாயனி தேவி!

நவராத்திரியின் ஆறாவது நாளில் வெளிப்பட்ட, பயத்தையும் . துக்கத்தையும் போக்கும் ஆதிசக்தியின் ரூபமே ‘காத்யாயனி’ ரூபம்! மகிஷாசுரனை வதம் செய்து தேவர்களைக் காப்பாற்றுகிறாள்.