பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவரது தாமரைப் பாதங்களில் பூங்கொத்தாக ஸமர்ப்பிக்கப்படும் வார்த்தைகள்!
பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களது பிறந்தநாளில் மனிதகுலத்தின் மீதுள்ள அவரின் அபரிமிதமான அன்பின் சில கணங்களை இக்கட்டுரையின் மூலம் நாமும் உணரலாம்!
பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களது பிறந்தநாளில் மனிதகுலத்தின் மீதுள்ள அவரின் அபரிமிதமான அன்பின் சில கணங்களை இக்கட்டுரையின் மூலம் நாமும் உணரலாம்!
சித்திரைப் புதுவருடமன்று, பராத்பர குரு (டாக்டர்) ஜெயந்த் ஆடவலேஜியின் புதுவருட செய்தி!
மழை பெய்வதால் ஏற்படும் ஆனந்தமும் உற்சாகமும் வேறானது; அதன் ஆன்மீக காரணம் என்னவென்று தெரியுமா?
தேவி தத்துவ கோலங்கள் மற்றும் வடிவமைப்பை பற்றி தெரிந்து கொள்ள பார்வையிடுங்கள்!
முக்கியமாக வியாழக்கிழமை, தத்த ஜயந்தி அன்று வீடு அல்லது கோவிலில் தத்த தத்துவத்தை ஆகர்ஷித்து வெளியிடும் ஸாத்வீக கோலத்தை வரையவும்.
ஸனாதன் ஸன்ஸ்தா’வின் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் அரிதாகத் தோன்றும் ஒரு மகாபுருஷராவார்.
ஒரு கலைஞன் மறுபிறவி எடுக்கும்போது மற்ற சராசரி ஜீவன்களைக் காட்டிலும் இறைவனிடமிருந்து அதிகம் பெற்று வருகிறான்.
வாழ்க்கையில் எந்த ஒரு கடினமான நிகழ்விலும் மானசீக சமநிலை குலையாமல் இருப்பதற்கும் எப்பொழுதும் ஆதர்சமான காரியங்களை செய்வதற்கும் ஒருவரின் மனோபலம் உத்தமமான நிலையிலும் அவரின் ஆளுமை ஆதர்சமாகவும் இருத்தல் வேண்டும்.
‘ஞானிகளின் ராஜா குருமஹராஜ் ஆகும்’, என ஸந்த் துகாராம் மகாராஜ் கூறியுள்ளார். குரு என்பவர் சாக்ஷாத் ஞான கிடங்காக இருப்பவர்.