கோரைப்புல் கிழங்கு பொடி
கோரைப்புல் கிழங்கு பொடியின் குணதர்மம் குளுமை ஆகும் மற்றும் பித்தம், கபத்தை இது போக்குகிறது. ஆயுர்வேதப்படி இதன் பயன்களைத் தெரிந்து கொள்வோம்!
கோரைப்புல் கிழங்கு பொடியின் குணதர்மம் குளுமை ஆகும் மற்றும் பித்தம், கபத்தை இது போக்குகிறது. ஆயுர்வேதப்படி இதன் பயன்களைத் தெரிந்து கொள்வோம்!
வல்லாரைக்கீரை பொடியின் குணதர்மம் குளுமை ஆகும் மற்றும் நினைவாற்றலை கூர்மையாக்க இது பயன்படுத்தப்படுகின்றது. மேலும் தகவல்களுக்கு படியுங்கள்…
நெல்லிக்காய்ப் பொடியின் குணதர்மம் குளுமை ஆகும் மற்றும் இது வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றை சமநிலையில் வைக்கிறது.
ஆயுர்வேதப்படி நோய் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்ட சுக்குப் பொடியை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் வழங்கும் கட்டுரை!
இனிப்புகளை உணவுக்கு முன்பு ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆயுர்வேத கண்ணோட்டத்தில் விளக்குகிறது இக்கட்டுரை!
வசந்த காலத்தில் நாம் பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய விதிமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?
இன்றைய இளந்தலைமுறை உடலுக்கு கேடு விளையும் உணவுப் பொருட்களிலிருந்து விடுபட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தும் கட்டுரை.
எளிமையான இந்த ஆயுர்வேத நிவாரணங்களை செய்வதன் மூலம் சுலபமாக நோயிலிருந்து விடுபடலாம்.
ஒரு தனி மனிதனின் நலனை உடலளவில், மனதளவில், சமூக அளவில், ஆன்மீக அளவில் பாதுகாக்கும் ‘வாழ்வின் வேதமே’ ஆயுர்வேதம்!