ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 7
தினசரி உபயோகிக்கும் பொருட்களுக்கு பதிலாக வேறு என்ன மாற்றுப் பொருட்களை உபயோகப்படுத்தலாம் என்ற விவரங்கள் அடங்கிய கட்டுரை!
தினசரி உபயோகிக்கும் பொருட்களுக்கு பதிலாக வேறு என்ன மாற்றுப் பொருட்களை உபயோகப்படுத்தலாம் என்ற விவரங்கள் அடங்கிய கட்டுரை!
ஆபத்துக் காலத்தில் உடனடியாக தேவைப்படும் பொருட்கள் என்னென்ன என்பதை பட்டியலிட்டுக் கூறுகிறது இக்கட்டுரை!
தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றை வெகு காலம் கெடாமல் பாதுகாக்க சில பயனுள்ள குறிப்புகள்!
ஆபத்துக்காலத்தில் பிரயாணம் செய்வதற்குரிய வாகன வசதி, இரவில் பயணம் செய்ய தேவையான வெளிச்சம் ஆகியன பற்றி விளக்குகிறது இக்கட்டுரை!
ஆபத்துக்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு, மின்சார தட்டுப்பாடு ஆகியவை ஏற்படாமல் இருக்க வேறு மாற்று ஏற்பாடுகளைப்பற்றி விரிவாக விளக்குகிறது இக்கட்டுரை!
இந்தக் கட்டுரையில் நீண்ட காலம் இருக்கக் கூடிய பதார்த்தங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. ஆபத்துக்காலத்தில் மற்ற உணவு சமைக்க முடியாமல் போகும்போது இவை கைகொடுக்கும்!
ஆபத்துக் காலங்களுக்கு ஏற்ற ஸ்தூல நிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான தீயணைப்பு பயிற்சி, முதலுதவி பயிற்சி, மருந்துகள் சேகரிப்பு போன்றவற்றைப் பற்றி விளக்கும் கட்டுரை!
ஆபத்துக்காலத்தில் வீடு சம்பந்தமான வழிகாட்டுதல்கள், முதலீடு சம்பந்தமான வழிகாட்டுதல்கள் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன!
மொட்டைமாடி தோட்டம் அமைக்கும்போது தொட்டியை எவ்வாறு நிரப்ப வேண்டும், உரம் எப்படி தயாரிப்பது போன்ற பல தகவல்கள் அடங்கிய கட்டுரை!
ஆபத்துக்காலத்தில் நமக்கு உதவ மொட்டைமாடித் தோட்டம் அமைப்பது எப்படி என்று விளக்கும் கட்டுரை!