இனிப்பு வகைகளை உணவு உண்பதற்கு முன்பு உண்ண வேண்டுமா அல்லது பின்பா?
இனிப்புகளை உணவுக்கு முன்பு ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆயுர்வேத கண்ணோட்டத்தில் விளக்குகிறது இக்கட்டுரை!
இனிப்புகளை உணவுக்கு முன்பு ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆயுர்வேத கண்ணோட்டத்தில் விளக்குகிறது இக்கட்டுரை!
வசந்த காலத்தில் நாம் பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய விதிமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?
இன்றைய இளந்தலைமுறை உடலுக்கு கேடு விளையும் உணவுப் பொருட்களிலிருந்து விடுபட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தும் கட்டுரை.
எளிமையான இந்த ஆயுர்வேத நிவாரணங்களை செய்வதன் மூலம் சுலபமாக நோயிலிருந்து விடுபடலாம்.
ஒரு தனி மனிதனின் நலனை உடலளவில், மனதளவில், சமூக அளவில், ஆன்மீக அளவில் பாதுகாக்கும் ‘வாழ்வின் வேதமே’ ஆயுர்வேதம்!
ஆயுர்வேதப்படி சூரிய குளியலினால் ஏற்படும் நன்மைகள் போன்ற பல விஷயங்களை விளக்குகிறது இக்கட்டுரை
வருடம் 2019 முதல் மெதுமெதுவாக மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாகப் போகிறது என்று பல நாடிஜோதிடர்கள் மற்றும் தொலை நோக்குடைய ஸாது – மகான்கள் கூறியுள்ளனர்.
‘வருடம் 2000 முதல் ‘காலமஹிமைப்படி விரைவில் ஆபத்துக் காலம் வரும்’ என்பதை ஸாதகர்கள் அறிவார்கள்; ஆனால் இன்று ஆபத்துக் காலம் அருகில் வந்து நம் கதவைத் தட்டுகிறது.
ஸந்த்-மகாத்மாக்கள், ஜோதிட விற்பன்னர்கள் ஆகியோரின் கூற்றுப்படி வரக் கூடிய காலம் ஆபத்துக் காலமாக இருப்பதால் இக்காலத்தில் சமூகம் பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டி இருக்கும்.
மூன்றாவது உலகப் போரின் சகுனங்கள் தெளிவாகத் தெரிந்தும் கூட சுக வாழ்வில் மூழ்கி நான் நன்றாக உள்ளேன், என் வேலையும் நன்றாகவே உள்ளது என்ற மனோபாவம் கொண்ட பெரும்பான்மையான பாரதீய குடிமக்களுக்கு இந்த சங்கடத்தின் பரிமாணம் தெரியவில்லை.