அத்வைதம் பற்றிய ஒரு பரிசீலனை
அத்வைத பாரம்பரியத்தின் கூறுகள் பற்றி ஆய்வுபூர்வமாக விளக்கிக் கூறுகிறார் திரு. சீதா ராம் கோயல் ஜி…
அத்வைத பாரம்பரியத்தின் கூறுகள் பற்றி ஆய்வுபூர்வமாக விளக்கிக் கூறுகிறார் திரு. சீதா ராம் கோயல் ஜி…
ஸ்வாதந்திரத்தின் உண்மையான அர்த்தம் என்ன என்பதை மகானின் திவ்ய வாணி மூலம் அறிந்து கொள்வோம்!
‘சம உரிமை’ என்ற பெயரில் கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஐம்பது வயதிற்கு உட்பட்ட இரு பெண்கள் 2-ம் ஜனவரி அன்று சபரிமலை ஐயப்ப கோவிலுக்குள் நுழைந்து கோவிலின் புராதன பாரம்பரியத்தை நசித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாக நம் தேசத்தில் ‘ஸன்பர்ன்’ போன்ற தர்மவிரோத நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதில் நவீன சங்கீதம் மற்றும் நடனம் இவற்றுடன் மது மற்றும் போதைப் பொருட்களின் தாராளமான உபயோகம் பெருமளவு நடக்கிறது; முக்கியமாக இளைய தலைமுறையினர் இதில் பங்கேற்கின்றனர்.