நவராத்திரி
நவராத்திரியின்போது சூழலில் தேவியின் சக்தி ரூபமான தேஜதத்துவ அதிர்வலைகளின் சஞ்சாரம் அதிகரிக்கிறது.
நவராத்திரியின்போது சூழலில் தேவியின் சக்தி ரூபமான தேஜதத்துவ அதிர்வலைகளின் சஞ்சாரம் அதிகரிக்கிறது.
ஆவணி மாத அமாவாசையை ‘சர்வ பித்ரு அமாவாசை’ என்பர். அன்று அவரவர் குலத்தை சேர்ந்த அனைத்து மூதாதையருக்கும் ஸ்ரார்த்தம் செய்யப்படுகிறது.
ஆரத்தியை முறைகேடாக பாடுவது; பிறகு கேளிக்கை விளையாட்டு, போட்டிகளில் ஈடுபடுவது
பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் பிறப்பு ஆடி மாதம், அஷ்டமியில் ரோஹிணி நக்ஷத்திரத்தில் நடு இரவில் சந்திர வ்ருஷப ராசியில் நடந்தது.
உட்காரும் மணையைச் சுற்றி அரிசி மாவால் கோலம் போடவும். இதனால் அங்கு ஈச்வர சைதன்யம் ஆகர்ஷிக்கப்பட்டு சகோதர, சகோதரி இருவருக்கும் பலன் கிடைக்கிறது.
சேஷ நாகம் தன் தலையில் பூமியைத் தாங்குகிறது. அதற்கு ஆயிரம் தலைகள் உண்டு. ஒவ்வொரு தலையிலும் ஒரு வைரம் உள்ளது.
‘முன்பு ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்தது. கும்ப அசுரனின் மகனான ம்ருதுமான்யன் கடுந்தவம் செய்து சங்கரனிடம் இறவாவரம் பெற்றான்.
முதலில் சுமங்கலியான பெண் ‘எனக்கும் என் கணவருக்கும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் கிடைக்கட்டும்’ என சங்கல்பம் எடுக்கிறாள்.