ஆடி பண்டிகை

ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும்.

பங்குனி உத்தரம்

பங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும்.

கூடாரைவல்லி

… இந்த விசேஷ நாளில் ஆண்டாள் பாடியதைப்போலவே மொத்தம் 108 பாத்திரங்களில் அக்காரவடிசலும், வெண்ணெயும் வைக்கப்பட்டிருக்கும். கூடாரைவல்லி திருநாளின் சிறப்பு அம்சமே இந்த அக்காரவடிசல் மற்றும் வெண்ணெய் நைவேத்தியம்தான்.

கார்த்திகை ஏகாதசி

கார்த்திகை சுத்த ஏகாதசியில் பகவான் உறக்கத்திலிருந்து எழுகிறார் (செயல்பாடு ஆரம்பம்) என்பதால் அதை ‘பிரபோதினி ஏகாதசி’ என்பர். அன்று இரவில் …

தீபாவளி

தீபாவளியின்போது ப்ரம்மாண்டத்திலிருந்து சைதன்யம் பூமிக்கு அதிகமாக வருகிறது.

கோஜாகரி பூர்ணிமாவின் மகத்துவம் !

வருடத்தின் இன்றைய தினத்தில் சந்திரன் பூமிக்கு வெகு அருகில் உள்ளது. அதனால் சந்திரம் பெரியதாக தெரிகிறது.