இரவு உறங்குவதற்கு முன் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள், பிரார்த்தனை மற்றும் நாமஜபம்

இரவில் நிம்மதியாக உறங்க என்ன ஸ்லோகங்கள் சொல்ல வேண்டும் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என வழிகாட்டும் கட்டுரை…

பெண்கள் எப்போது ச்ரார்த்தம் செய்யலாம்?

எக்காரணம் கொண்டும் யாருக்கும் ச்ரார்த்தம் செய்யப்படாமல் இருக்கக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ளும் ஹிந்து தர்மம்!

குருபூர்ணிமா என்பது பகவானிடம் வெளிப்படுத்தப்படும் நன்றியுணர்வு மற்றும் தனக்குள் அதிகப்படுத்தும் சைதன்யம்!

சேவை செய்யும்போது ‘இது பகவானின் சைதன்யத்தாலேயே நடைபெறுகிறது’, என்ற ஆன்மீக உணர்வைக் கொள்ளும்போது மனதில் வேறு சந்தேகங்கள் விகல்பங்கள் எழாது.