உணவு சம்பந்தமான ஆசார தர்மம் பற்றிய வழிகாட்டுதல்
பரம் பூஜ்ய பாண்டே மகாராஜ் அவர்களின் வழிகாட்டுதல்! – உணவு உட்கொள்வதற்கு முன்பு ஏன் சித்ராஹுதி அளிக்கப்படுகிறது, உணவு உட்கொள்ளும்போது ஏன் மௌனமாக இருக்க வேண்டும்?
பரம் பூஜ்ய பாண்டே மகாராஜ் அவர்களின் வழிகாட்டுதல்! – உணவு உட்கொள்வதற்கு முன்பு ஏன் சித்ராஹுதி அளிக்கப்படுகிறது, உணவு உட்கொள்ளும்போது ஏன் மௌனமாக இருக்க வேண்டும்?
ஒரு தெய்வத்தை வணங்குவது என்பது நம் அனைவருக்கும் நம்பிக்கை சார்ந்த ஓன்று. வீட்டில் ஒரு பூஜை அறை ஏற்படுத்தி, அதை நன்கு அழகுபடுத்துவோம்.
நம்முடைய ஸத்வ, ரஜ, தம குணத்தை வைத்து நம் வாழ்க்கை முறை நிர்ணயிக்கப்படுகிறது.
அதிகாலையில் படுக்கையை விட்டு எழுவதற்கு முன்னர் கரதரிசனம் செய்ய வேண்டும், அதாவது இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டே மனதை ஒருமுகப்படுத்தி கீழ் வரும் ஸ்லோகத்தை உச்சரிக்க வேண்டும்.
விடியற்காலையில் உறங்குவது என்பது அந்த நேரத்திலுள்ள ஸாத்வீக அதிர்வலைகளின் பயனை அடையாமல், நாமஜபம் செய்யாமல் உறக்கத்திற்கு அடிமையாவது என்பதாகும்.
சந்தியாகாலத்தில் வீட்டிலும் துளசிமாடத்திலும் விளக்கேற்றுவதால் வீட்டைச்சுற்றி தெய்வங்களின் சாத்வீக அதிர்வலைகளாலான ஒரு பாதுகாப்பு கவசம் ஏற்படுகிறது.
தற்போது நாம் அனைவரும் எவ்வாறு பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
கிழக்கு-மேற்கு திசையில் படுக்க வேண்டும். இதனால் ஸத்வ, ரஜ, தம ஆகியவற்றின் சமநிலை ஏற்படுகின்றது.
நம் ஹிந்து கலாச்சாரத்தில், புடவையின் முந்தானையை தலையை சுற்றியோ அல்லது தோளை சுற்றியோ அணிவது வழக்கம்.