குருபூர்ணிமா என்பது பரபிரம்ம ஸ்வரூபமான ஸ்ரீகிருஷ்ணனின் ஆதிசக்தியின் பூஜை !
சைதன்யம் எங்கும் நிறைந்துள்ளது மற்றும் அதுவே குரு ஸ்வரூபத்தில் செயல்படுகிறது. குருபூர்ணிமா என்பது அதனின் காரியம் அதுவே நடத்திக் கொள்ளப் போகிறது. நாம் வெறும் பார்வையாளர்களே.
சைதன்யம் எங்கும் நிறைந்துள்ளது மற்றும் அதுவே குரு ஸ்வரூபத்தில் செயல்படுகிறது. குருபூர்ணிமா என்பது அதனின் காரியம் அதுவே நடத்திக் கொள்ளப் போகிறது. நாம் வெறும் பார்வையாளர்களே.
வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும்.
அக்ஷய த்ரிதீயையின் முக்கியத்துவம், அதைக் கொண்டாடும் வழிமுறை, அன்று செய்யப்படும் எள் தர்ப்பணம், தானத்தின் சிறப்பு போன்ற பல விஷயங்களை விளக்கும் கட்டுரை!
முருகன் வழிபாட்டில் முக்கியமானது சஷ்டியும் கிருத்திகையுமாகும். சஷ்டி அன்று சூரசம்ஹாரமும் மறுநாள் வள்ளிகல்யாணமும் நடைபெறும்.
ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும்.. மக்கள், ஒருவர் மீதொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர்.
ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகையாகும். ஓணம் இந்தியாவின் தென்தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும்.
சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’ ஆகும். இது சூரியஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ரதசப்தமி என்று அழைக்கிறார்கள்.
கும்பமேளா இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறும்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை முதல் நவமி வரை மாலை வேளைகளில் அம்பிகையின் பல ரூபங்களை வழிபடுவது நவராத்திரி பூஜையாகும்.
ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர்.