விஜயதசமி நாளில் பகவானின் அழிக்கும் ரூபத்தின் மகத்துவம்!
விஜயதசமி நாள் என்பது பகவானின் அழிக்கும் ரூபம் வெளிப்பட்ட நாள். பகவானின் அழிக்கும் ரூபத்தை எதிர்கொள்ள வெறும் ‘சரணாகதி மற்றும் பிரார்த்தனை’ என்ற உபாயத்தினாலேயே முடியும்!
விஜயதசமி நாள் என்பது பகவானின் அழிக்கும் ரூபம் வெளிப்பட்ட நாள். பகவானின் அழிக்கும் ரூபத்தை எதிர்கொள்ள வெறும் ‘சரணாகதி மற்றும் பிரார்த்தனை’ என்ற உபாயத்தினாலேயே முடியும்!
அஷ்டமகாசித்திகளை அருளும் ஸித்திதாத்ரீ தேவியின் பூஜை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் செய்யப்படுகிறது.
நவராத்திரியில் அஷ்டமி திதியன்று ஆதிசக்தி ‘மகாகெளரி’யாக பூஜை செய்யப்படுகிறாள். ‘மகாகெளரி’யைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள படியுங்கள்…
நவராத்திரியின் ஏழாவது நாள் வெளிப்பட்ட ஆதிசக்தியின் ‘காலராத்ரி’யின் ரூபம் மிக பயங்கரமானதால் எல்லா அசுரர்கள்,
பூதங்கள், பிரேதங்கள் பயப்படுகின்றன; ஆனால் பக்தர்களுக்கோ ‘சுபங்கரி’யாக இருக்கிறாள்…
நவராத்திரியின் ஆறாவது நாளில் வெளிப்பட்ட, பயத்தையும் . துக்கத்தையும் போக்கும் ஆதிசக்தியின் ரூபமே ‘காத்யாயனி’ ரூபம்! மகிஷாசுரனை வதம் செய்து தேவர்களைக் காப்பாற்றுகிறாள்.
குழந்தை முருகனை மடியில் இருத்திய ஆதிசக்தி, ஞானதாயினியாக
விளங்குவதால் ஞானஸ்வரூபமாக விளங்கும் 5-வது நவதுர்கா, ஸ்கந்தமாதா!
நவராத்திரியின் மூன்றாவது நாளிலும் நான்காவது நாளிலும் வெளிப்பட்ட ஆதிசக்தியின் ரூபங்களான சந்த்ரகண்டா, குஷ்மாண்டா பற்றிய அபூர்வ தகவல்கள்!
இரண்டாவது நவதுர்காவான ‘பிரம்மசாரிணி’ என்பவள் ஆத்ம தத்துவ உபாசனையில் மூழ்கியிருப்பவள் . அத்தகைய சக்தியின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம்!
நவராத்திரியின் முதல் நாளில் வழிபடப்படும் சைலபுத்ரீ பற்றியும் சக்தியின் மகத்துவம் பற்றியும் விளக்கும் கட்டுரை!
நவராத்திரியில் லலிதா பூஜையின் மகத்துவம், அஷ்டமி, நவமியில் ஸரஸ்வதி பூஜையின் மகத்துவம், விஜயதசமியில் அபராஜிதா தேவி பூஜையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்ள பார்வையிடுங்கள்!