கைசிக ஏகாதசி
மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியான “வைகுண்ட ஏகாதசி”யும் கார்த்திகை மாத சுக்லபக்ஷ ஏகாதசியான “கைசிக ஏகாதசி”யும் மிகவும் ஏற்றமுடையன …
மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியான “வைகுண்ட ஏகாதசி”யும் கார்த்திகை மாத சுக்லபக்ஷ ஏகாதசியான “கைசிக ஏகாதசி”யும் மிகவும் ஏற்றமுடையன …
காலத்திற்கேற்றபடி குரு தத்துவம் எதிர்பார்க்கும் குரு தக்ஷிணை என்னவென்றால் குருபூர்ணிமா அன்று ஹிந்து தர்மத்திற்காகவும் ஹிந்து ராஷ்ட்ரத்திற்காகவும் உடல், மனம் மற்றும் செல்வத்தை தியாகம் செய்ய ஸங்கல்பம் எடுத்துக் கொள்ளுதல் ஆகும்.
கார்த்திகை பௌர்ணமியின் சரித்திரம் சிறப்பு ஆகியன பற்றி தெரிந்து கொள்வோம்…
குருபூர்ணிமா அன்று குரு தத்துவம் (ஈச்வர தத்துவம்) ஆயிரம் மடங்கு அதிக செயல்பாட்டில் உள்ளது.
சேவை செய்யும்போது ‘இது பகவானின் சைதன்யத்தாலேயே நடைபெறுகிறது’, என்ற ஆன்மீக உணர்வைக் கொள்ளும்போது மனதில் வேறு சந்தேகங்கள் விகல்பங்கள் எழாது.
ரதசப்தமி அன்று சூரிய வழிபாட்டின் முக்கியத்துவம் மற்றும் சூரியனைப் பற்றிய தெய்வீக ஞானம் அடங்கிய கட்டுரை!
ஏகாதசிக்கும் 11 என்ற எண்ணுக்கும் உள்ள தொடர்பு என்ன, அந்த எண்ணின் உள்ளர்த்தம் என்ன போன்ற விஷயங்களைப் பற்றி அற்புதமாக விளக்கும் கட்டுரை!
விஜயதசமி நாள் என்பது பகவானின் அழிக்கும் ரூபம் வெளிப்பட்ட நாள். பகவானின் அழிக்கும் ரூபத்தை எதிர்கொள்ள வெறும் ‘சரணாகதி மற்றும் பிரார்த்தனை’ என்ற உபாயத்தினாலேயே முடியும்!
அஷ்டமகாசித்திகளை அருளும் ஸித்திதாத்ரீ தேவியின் பூஜை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் செய்யப்படுகிறது.