தத்த பூஜைக்கு முன்னால் தத்த தத்துவம் சம்பந்தமான கோலத்தை வரையவும்
முக்கியமாக வியாழக்கிழமை, தத்த ஜயந்தி அன்று வீடு அல்லது கோவிலில் தத்த தத்துவத்தை ஆகர்ஷித்து வெளியிடும் ஸாத்வீக கோலத்தை வரையவும்.
முக்கியமாக வியாழக்கிழமை, தத்த ஜயந்தி அன்று வீடு அல்லது கோவிலில் தத்த தத்துவத்தை ஆகர்ஷித்து வெளியிடும் ஸாத்வீக கோலத்தை வரையவும்.
தத்தா, மக்கள் நான்கு வர்ணங்கள் மற்றும் நான்கு ஆஸ்ரமப்படி வாழ்கிறார்களா என்று உறுதிப்படுத்துகின்றார்.
தத்தா என்றால் நிர்குண அனுபூதிகளைத் தருபவர் என்று அர்த்தம். அதாவது, தானே ப்ரம்மன், தானே ஆத்மா, தான் முக்தி பெற்றவர் என்ற நிர்குண அனுபவத்தை அடைந்தவர்.
ஸ்ரீகிருஷ்ணன் ஸ்ரீமத்பகவத்கீதை ரூபத்தில் ஆன்மீகத்தின் விஞ்ஞான பூர்வ விளக்கங்களை எல்லோர் முன்னாலும் வைத்துள்ளார்.
பண்டரிபுரம், மகான்களின் தாய்வீடு.
இராமாயண காலம் என்பது த்ரேதா யுகத்தில் அதாவது லக்ஷக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இருந்த காலம். அதன் மூலம் ஹிந்து கலாச்சாரத்தின் மகத்துவம், புராதன தன்மை ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.
அருகம்புல் மற்றும் புல்லின் இலைகளை எப்பொழுதும் ஒற்றைப்படையில் (குறைந்தபட்சம் 3, 5, 7, 21) அர்ப்பணிக்கவும்.
தெய்வத்திற்கு உகந்த பூச்செடிகளின் பத்ரத்தை (பூஜையில் உபயோகிக்கப்படும் குறிப்பிட்ட இலைகள்) அர்ப்பணிப்பது அதிக பலனைத் தரும்.
பரத சக்கரவர்த்தி, காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரையிலும் ஸிந்து நதியிலிருந்து பிரம்மபுத்ரா நதி வரையில் உள்ள எல்லா பிரதேசங்களையும் ஒரு குடையின் கீழ் ஆண்டார்.
தேசப்பற்றுடைய, சமுதாய நலனுக்காக ராப்பகலாக உழைக்கக்கூடிய ஆட்சியாளர்கள் ஹிந்து ராஷ்ட்ரத்தின் தூண்களாக இருப்பர்.