சிவனின் காரியங்களும் பல்வேறு ரூபங்களும்

சிவ-பார்வதியை ‘ஜகதஹ பிதரௌ’, அதாவது, லோகத்திற்கு மாதா, பிதா என்று கூறுவர். ஸம்ஹாரத்தின்போது, புதிதாக நிர்மாணிப்பதற்குத் தேவையான சூழலை சிவனே உருவாக்குகிறார்.

சிவனின் மூர்த்தி விஞ்ஞானம்

ஒவ்வொரு தெய்வமும் ஒரு தத்துவமாகும். இந்த தத்துவங்கள் யுகம் யுகமாய் உள்ளன. தெய்வங்களின் தத்துவம் எப்பொழுதெல்லாம் அவசியமோ அப்பொழுது ஸகுண ரூபத்தில் வெளிப்படுகிறது. உதா.