ஸ்ரீராமனின் நாமஜபம் : ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம

ஸ்ரீராமனின் நாமஜபத்தின் அர்த்தம் மற்றும் சரியான உச்சரிப்பைத் தெரிந்து கொள்ள ஒலிநாடா ஆகியவற்றைக் கொண்ட கட்டுரை!

ஸ்ரீராமநவமி

ஸ்ரீராமநவமி அன்று அதிகபட்ச பயனைப் பெற என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்!

தேவியின் மூர்த்தி மீது குங்குமார்ச்சனை செய்யும் வழக்கம் மற்றும் அதன் சாஸ்திரம்

குங்குமார்ச்சனையை மற்றும் அதன் சூட்சும பலன் பற்றி தெரிந்து கொள்ள பார்வையிடுங்கள்!

தேவி பூஜை சம்பந்தமான சில சாதாரண காரியங்கள் மற்றும் அவற்றின் சாஸ்திரம்!

தேவி தத்துவ கோலங்கள் மற்றும் வடிவமைப்பை பற்றி தெரிந்து கொள்ள பார்வையிடுங்கள்!

தத்த பூஜைக்கு முன்னால் தத்த தத்துவம் சம்பந்தமான கோலத்தை வரையவும்

முக்கியமாக வியாழக்கிழமை, தத்த ஜயந்தி அன்று வீடு அல்லது கோவிலில் தத்த தத்துவத்தை ஆகர்ஷித்து வெளியிடும் ஸாத்வீக கோலத்தை வரையவும்.

தத்தா பிறந்த வரலாறு மற்றும் தத்தாவின் குருமார்கள்

தத்தா என்றால் நிர்குண அனுபூதிகளைத் தருபவர் என்று அர்த்தம். அதாவது, தானே ப்ரம்மன், தானே ஆத்மா, தான் முக்தி பெற்றவர் என்ற நிர்குண அனுபவத்தை அடைந்தவர்.