மகாசிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்வதன் மகத்துவம் என்ன?
சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்வதை எதிர்ப்பவர்களுக்கான பதிலடி!
சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்வதை எதிர்ப்பவர்களுக்கான பதிலடி!
ஆன்மீக பயிற்சி புரியும் ஸாதகர்களின் மனங்களில் எழும் சந்தேகங்களுக்கு பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் வழங்கியுள்ள அற்புத பதில்கள்!
ஆன்மீக சித்தாந்தங்களைப் பற்றி எவ்வளவு பயிற்சி செய்தாலும் மனதிலுள்ள சந்தேகங்கள் தீர்க்கப்படவில்லை என்றால் ஸாதனை நன்றாக நடப்பதில்லை.
ஆன்மீகத்தின் சித்தாந்த பகுதியை எவ்வளவு பயிற்சி செய்தாலும் மனதிலுள்ள சந்தேகங்கள் நீங்காது என்பதால் ஸாதனை சரியானபடி நடப்பதில்லை.
ஒருவர் தன் மனதுக்கு தோன்றியபடி தானே வைத்தியம் செய்து கொள்கிறார். எனக்கு வைத்தியரிடம் நம்பிக்கை இல்லை என அவர் கூறினால் அதில் அர்த்தம் இல்லை. உண்மையான வைத்தியரிடம் சென்று வைத்தியம் பார்த்த பின்னரே நோய் குணமாகும். ஆன்மீகத்தில் யாருடைய வழிகாட்டுதலின்படியாகவாவது ஸாதனை செய்ய ஆரம்பித்தால் முன்னேற்றம் நிச்சயம்; காரணம் ‘ஆன்மீக சாஸ்திரம்’ என்பது பரிபூரண சாஸ்திரம் ஆதலால் ஸாதனை செய்த பின் பலன் கிடைத்தே ஆக வேண்டும்.