அரசாட்சிக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாடு
ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் அரசாட்சி மற்றும் ஆன்மீகத்திலுள்ள வேறுபாட்டைமிகத் தெளிவாகக் கூறி ஆன்மீக வாழ்க்கை வாழ்வதன் மகத்துவத்தை எடுத்துரைக்கிறார். 1. அரசாட்சியின் தாற்காலிகத் தன்மை அ. ‘ஒருவர் அரசுப் பதவியில் அமர்ந்த பிறகு அவருக்கு அரசின் சார்பில் பல சுக-சௌகரியங்கள் அளிக்கப்படுகின்றன. அவருக்கு காவல்துறையின் பாதுகாப்பும் கிடைக்கிறது. ஆ. அவரின் பதவிக்காலம் முடிந்த உடனேயே அவருக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் திரும்பப் பெறப்படுகின்றன. அவர் திடீரென்று பதவி விலக நேரிட்டால் ஒரே இரவில் அவரின் … Read more